ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை: உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு! 1000 Rupees Magalir Urimai Thogai Udhayanithi Latest Update Sep 26

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

1000 Rupees Magalir Urimai Thogai Udhayanithi Latest Update Sep 26

1000 Rupees Magalir Urimai Thogai Udhayanithi Latest Update Sep 26: ₹1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் பயனாளிகளுக்கு, துணை முதலமைச்சர் டி.சி.எம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

1000 Rupees Magalir Urimai Thogai Udhayanithi Latest Update Sep 26

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தகுதியுடையோருக்கு ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment