மகளிர் உரிமை தொகை ரூ.1000 உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு!  Magalir Urimai thogai Udhayanidhi Stalin New Update

மகளிர் உரிமை தொகை ரூ.1000 உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு! Magalir Urimai thogai Udhayanidhi Stalin New Update

Magalir Urimai thogai Udhayanidhi Stalin New Update

Magalir Urimai thogai Udhayanidhi Stalin New Update:மகளிர் உரிமைத்தொகை: புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் மகளிருக்கு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை:

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’த்திற்காக புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத்தொகை கோரி இதுவரை 28 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *