Intelligence Bureau Recruitment 2025
Intelligence Bureau Recruitment 2025

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! கல்வித் தகுதி 10th மட்டுமே- உடனே விண்ணப்பீங்க! Intelligence Bureau Recruitment 2025

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! கல்வித் தகுதி 10th மட்டுமே- உடனே விண்ணப்பீங்க!

Intelligence Bureau Recruitment 2025

Intelligence Bureau Recruitment 2025: உளவுத்துறையில் (Intelligence Bureau – IB) Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Intelligence Bureau Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

📌 முக்கிய விவரங்கள்

விவரம்தகவல்
நிறுவனம்Intelligence Bureau (IB)
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவிMulti Tasking Staff (General)
மொத்த காலியிடங்கள்362
சம்பளம்மாதம் Rs.18,000 – 56,900/-
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்ப ஆரம்ப நாள்22.11.2025
விண்ணப்ப கடைசி நாள்14.12.2025

🎓 கல்வி தகுதி

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து Matriculation (10th) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🧓 வயது வரம்பு (01.01.2025 நிலவரப்படி)

  • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

  • அதிகபட்சம் 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு

  • SC/ST: 5 ஆண்டுகள்

  • OBC: 3 ஆண்டுகள்

💰 விண்ணப்பக் கட்டணம்

  • ST/SC/Ex-s/PWD: Rs. 550/-

  • Others (மற்றவர்கள்): Rs. 650/-

📝 தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  1. Tier-I Exam (முதல் நிலைத் தேர்வு)

  2. Tier-II Exam (இரண்டாம் நிலைத் தேர்வு)

  3. Document Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)

🌐 விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *