நாளை தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் லிஸ்ட் இதோ! TN Power Shutdown Areas Tomorrow Nov 28

நாளை தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

TN Power Shutdown Areas Tomorrow Nov 28

TN Power Shutdown Areas Tomorrow Nov 28: மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 28, 2025) அன்று, கீழ்க்கண்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Power Shutdown Areas Tomorrow Nov 28

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

மாவட்டம் வாரியான மின்தடை பகுதிகள்

திருச்சி (Tiruchirappalli)

  • தாயனூர்சந்தை

  • கல்குடி

  • எண்ணம்குளத்தூர்

  • ஆலம்பட்டிபுதூர்

  • வெள்ளிவடை

  • அம்மாபேட்டை

  • கரியம்பட்டி

  • மறவாணு சமுத்திரம்

  • சத்திரப்பட்டி

  • ராம்ஜி என்ஜிஆர்

  • சமத்துவபுரம்

மேலூர் (அருகில் உள்ள பகுதிகள்)

  • கொட்டாம்பட்டி

  • சொக்கலிங்கபுரம் மற்றும் சுற்றுப்புறங்கள்

  • கருங்காலக்குடி மற்றும் சுற்றுப்புறங்கள்

கோவை மெட்ரோ (Coimbatore Metro)

  • தாமஸ் பூங்கா

  • காமராஜர் சாலை

  • ரேஸ்கோர்ஸ்

  • அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை)

  • திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை)

  • புலியகுளம் சாலை

பெரம்பலூர் (Perambalur)

  • அல்லிநகரம்

  • இண்டஸ்ட்ரியல் (தொழிற்பேட்டை)

  • பிலிமிசை

  • வெண்மணி

  • டால்மியா

  • அரியலூர்

  • கூடலூர்

  • குளத்தூர்

  • சிலக்குடி

  • திம்மூர்

  • மேலமாத்தூர்

  • நல்லறிக்கை

  • புது குடிசை

  • கீழப்பாலூர்

  • பொய்யூர்

  • வாட்டர் வொர்க்ஸ்

தஞ்சாவூர் (Thanjavur)

  • வீரக்குடி

  • திருக்கனூர் பட்டி

  • அற்புதபுரம்

📝 குறிப்பு: பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், மின் விநியோகம் மாலை 5 மணிக்கு முன்பே மீண்டும் வழங்கப்படலாம்.

Leave a Comment