BREAKING NEWS: தவெக-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு புதிய பதவி!- விஜய் அறிவித்தார்!
Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce
செங்கோட்டையனுக்குப் புதிய பதவி – தவெக (TVK) அறிவிப்பு!
Sengkottayan Joins TVK Given New Post Vijay Announce: தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவிகள் குறித்து தவெக தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளபடி, செங்கோட்டையன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள்:
உயர் பதவி: கழகத்தின் தலைமை ஒருங்கினைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைப்புச் செயலாளர்: ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தவெகவில் அவருக்கு அளிக்கப்பட்டிருப்பது, அடிப்படை மற்றும் உயர் மட்ட நிர்வாகக் குழுவின் தலைமையை ஏற்கும் பதவி என்று விஜய் அறிவித்துள்ளார்.