Tomorrow School Holiday For Rain Dec 4
Tomorrow School Holiday For Rain Dec 4

நாளை டிசம்பர் 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! Tomorrow School Holiday For Rain Dec 4

Tomorrow School Holiday For Rain Dec 4

Tomorrow School Holiday For Rain Dec 4: கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tomorrow School Holiday For Rain Dec 4
Tomorrow School Holiday For Rain Dec 4

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை, திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை டிசம்பர் 4 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மூன்றாவது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *