சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2026: 309 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு! Greater Chennai Corporation Recruitment 2026 Apply Now

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2026: 309 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு!

Greater Chennai Corporation Recruitment 2026 Apply Now

Greater Chennai Corporation Recruitment 2026 Apply Now: சென்னை மாநகராட்சியில் (Greater Chennai Corporation) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Greater Chennai Corporation Recruitment 2026 Apply Now
Greater Chennai Corporation Recruitment 2026 Apply Now

பொதுவான தகவல்கள்

நிறுவனம்: சென்னை மாநகராட்சி (GCC)

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை

மொத்த காலியிடங்கள்: 309

ணியிடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது

பதவிகள் மற்றும் சம்பளம்

இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவப் பிரிவு முதல் நிர்வாகப் பிரிவு வரை பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

முக்கிய பதவிகள்: மருத்துவ அலுவலர் (Medical Officer), செவிலியர் (Staff Nurse), மருந்தாளுநர் (Pharmacist), லேப் டெக்னீஷியன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அலுவலக உதவியாளர் (Office Assistant), எக்ஸ்-ரே டெக்னீஷியன் மற்றும் இதர பணியிடங்கள்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 13,000 முதல் ரூ. 90,000 வரை பணிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப 10-ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, Diploma, ANM, D.Pharm, B.Sc Nursing, DMLT அல்லது MBBS முடித்திருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 20.12.2025

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2026 (மாலை 5.00 மணி வரை)

தேர்வு செய்யும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  1. சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in-ல் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைக்கவும்.

  3. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு 05.01.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர், CCUHM / மாநகர நல அலுவலர், பொது சுகாதாரத் துறை, 3-வது தளம், அம்மா மாளிகை, சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை – 600 003.

முக்கிய இணைப்புகள்

Leave a Comment