12th படித்திருந்தால் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது!
TN NABFINS CSO Recruitment 2025
TN NABFINS CSO Recruitment 2025 :NABFINS வேலைவாய்ப்பு விவரங்கள்: Customer Service Officer (CSO)
நிறுவனத்தின் பெயர்
- NABARD Financial Services Limited (NABFINS) (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் – NABARD துணை நிறுவனம்)

பணியின் பெயர்
- Customer Service Officer (CSO)
இடங்கள் (பணியிடம்)
- தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்
காலியிடங்கள் எண்ணிக்கை
- பல்வேறு
சம்பளம்
- மாதம் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை.
தகுதிகள்
- கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- முன் அனுபவம்: தேவையில்லை.
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப விவரங்கள்
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN NABFINS CSO Recruitment
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 04.09.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.09.2025
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) முழுமையாகப் படித்து தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |