September 9 Power Cut Areas TamilNadu
செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 09 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!
September 9 Power Cut Areas TamilNadu : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 9 ஆம் தேதி மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த விரிவான பட்டியல் இங்கே:

- ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும்.
- உத்தனப்பள்ளி: நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுக்குறுக்கை, போடிசிபள்ளி.
- கவுண்டம்பாளையம்: 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்.
- புதுக்கோட்டை: குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி, மேலத்தனியம், நாகப்பட்டி, கொன்னையூர், பெரியார் நகர், கம்பன் நகர், திருவரங்குளம், விராலிமலை, மாத்தூர், மற்றும் இலுப்பூர்.
- கரூர்: வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி.