இந்திய மின்னணுக் கழகத்தில் 160 காலி இடங்கள் – ரூ.25,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க! Electronics Corporation of India Limited Job Notification 2025

இந்திய மின்னணுக் கழகத்தில் 160 காலி இடங்கள் – ரூ.25,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!

Electronics Corporation of India Limited Job Notification 2025

Electronics Corporation of India Limited Job Notification 2025: (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer – C பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electronics Corporation of India Limited Job Notification 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Electronics Corporation of India Limited Job

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: Electronics Corporation of India Limited (ECIL)
  • பணி வகை: மத்திய அரசு வேலை
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • பதவி: Technical Officer – C
  • மொத்த காலியிடங்கள்: 160
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025

கல்வி மற்றும் இதர தகுதிகள்

  • கல்வித் தகுதி:
    • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    • பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்கலாம்: ECE, ETC, E&I, Electronics, EEE, Electrical, CSE, IT, Mechanical.
  • சம்பளம்:
    • முதல் ஆண்டு: ரூ. 25,000/-
    • இரண்டாம் ஆண்டு: ரூ. 28,000/-
    • மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு: ரூ. 31,000/-
  • வயது வரம்பு:
    • 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    • அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
  • தேர்வு முறை:
    • விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, பின்னர் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை

விண்ணப்பதாரர்கள் ECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecil.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதிகளை உறுதிசெய்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment