விமான நிலைய வேலைவாய்ப்பு: 1446 காலியிடங்கள் அறிவிப்பு! IGI Aviation Services Recruitment 2025

விமான நிலைய வேலைவாய்ப்பு: 1446 காலியிடங்கள் அறிவிப்பு!

IGI Aviation Services Recruitment 2025

IGI Aviation Services Recruitment 2025: இந்திரா காந்தி சர்வதேச விமானச் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் 1446 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்கள் Airport Ground Staff மற்றும் Loaders ஆகிய பிரிவுகளில் உள்ளன. இந்தப் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IGI Aviation Services Recruitment 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: IGI Aviation Services
  • மொத்த காலியிடங்கள்: 1446
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

IGI Aviation Services Recruitment

பணி விவரங்கள் மற்றும் தகுதிகள்

1. Airport Ground Staff

  • சம்பளம்: மாதம் ரூ. 25,000 முதல் ரூ. 35,000 வரை.
  • காலியிடங்கள்: 1017 (ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்).
  • கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
  • வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை.

2. Loaders

  • சம்பளம்: மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை.
  • காலியிடங்கள்: 429 (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்).
  • கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பக் கட்டணம்:
    • Airport Ground Staff: ரூ. 350/-
    • Loaders: ரூ. 250/-
  • விண்ணப்பதாரர்கள் IGI Aviation நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://igiaviationdelhi.com/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Leave a Comment