TN Power Cut Areas Sep 20 Full Details
TN Power Cut Areas Sep 20 Full Details

நாளை (செப்டம்பர் 20, சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு! TN Power Cut Areas Sep 20 Full Details

நாளை (செப்டம்பர் 20, சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

TN Power Cut Areas Sep 20 Full Details

TN Power Cut Areas Sep 20 Full Details : மின்சார வாரியம், பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஒவ்வொரு மாதமும் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கிறது. அதன்படி, நாளை (செப்டம்பர் 20, 2025) சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Power Cut Areas Sep 20 Full Details

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.

ஈரோட்டில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு., எழுமாத்தூர், மாங்கராடு.
  • செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம்.

கரூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புதூர் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கார்வாலி, வடகரை, காட்டம்பட்டி, பெரியாங்காப்பட்டி.
  • பெரியாங்காப்பட்டி தென்னிலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர காலனி, வடக்கு நொய்யல்.

கிருஷ்ணகிரியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடாத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், கல்லாவி, ஆனந்தூர். சந்திராபட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.

மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள்,ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல்.
  • கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம் & சுற்றுப்புறங்கள், ஆண்டிபட்டி & சுற்றுப்புறங்கள், அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சி.புதூர் (பகுதி), அய்யங்குளம், தாணிச்சியம், சம்பக்குளம்., வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை & சுற்றுப்புறங்கள், திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *