அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு புதிய தகவல்! Ration Card Holders Pongal Gift 5000 Rupees News

அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு புதிய தகவல்!

Ration Card Holders Pongal Gift 5000 Rupees News

Ration Card Holders Pongal Gift 5000 Rupees News: தீபாவளி பண்டிகை அன்று பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Ration Card Holders Pongal Gift 5000 Rupees News

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

எனவே  மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி விதிமுறை தொடங்கவுள்ள நிலையில் வருகின்ற தீபாவளி அன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5000 வழங்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி குறைப்பை அமல்படுத்துவதாக சுதந்திர தின உரையில் மோடி அறிவித்திருந்தார்.- இந்த நிலையில் தற்போது புதிய ஜிஎஸ்டியானது இன்று அமலுக்கு வருகிறது இந்த நிலையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் மாதம் ரூ.2000 வழங்கும் சூப்பர் திட்டம்!-விண்ணப்பிக்கும் முழு விவரம்! Anbukarangal 2000 Rupees Financial Assistance Scheme Details Check Now

இது பற்றிய அறிவிப்பை தீபாவளியை ஒட்டி CM ஸ்டாலின் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது சமூக வலைதளங்களில் பரவும் ஒரு செய்தி மட்டுமே. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருப்பது நல்லது.

Leave a Comment