கிராமப்புற மாணவிகளுக்கான ரூ.1000 கல்வி ஊக்கத்தொகைத் திட்டம்!-எவ்வாறு விண்ணப்பிப்பது? Rural Girls Scholarship 1000 Rupees Scheme

கிராமப்புற மாணவிகளுக்கான ரூ.1000 கல்வி ஊக்கத்தொகைத் திட்டம்!-எவ்வாறு விண்ணப்பிப்பது?

Rural Girls Scholarship 1000 Rupees Scheme

Rural Girls Scholarship 1000 Rupees Scheme :கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கவும், பள்ளியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதைக் குறைக்கவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் புதிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Rural Girls Scholarship 1000 Rupees Scheme

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Rural Girls Scholarship 1000 Rupees

திட்டத்தின் விவரங்கள்

  • ஊக்கத்தொகை:
    • 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ₹500 வழங்கப்படும்.
    • 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ₹1000 வழங்கப்படும்.
  • பயனாளிகள்:
    • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவிகள்.

Rural Girls Scholarship 1000 Rupees Scheme

  • யார் விண்ணப்பிக்கலாம்:
    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள்.
    • பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
    • விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோரின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தத் திட்டத்தைப் பற்றிய மேலும் விவரங்கள் பெற, உங்கள் கிராமப்புற அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Leave a Comment