சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- ரூ.45,000 சம்பளம் – நேர்காணல் மட்டுமே உடனே அப்ளை பண்ணுங்க! Social Welfare Department Job Notification 2025 Chennai

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- ரூ.45,000 சம்பளம் – நேர்காணல் மட்டுமே உடனே அப்ளை பண்ணுங்க!

Social Welfare Department Job Notification 2025 Chennai

Social Welfare Department Job Notification 2025 Chennai: மாவட்ட சமூக நலத்துறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் உதவி மைய கட்டுப்பாட்டு அறையில் நிர்வாகி, மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Social Welfare Department Job Notification 2025 Chennai

Social Welfare Department Job Notification பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

  • Helpline Administrator
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: Masters of Law/ Social Work/ Sociology/ Social Science/ Psychology பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.
    • சம்பளம்: ரூ. 45,000
  • IT Supervisor
    • காலியிடங்கள்: 1
    • கல்வித் தகுதி: Diploma in Computers/ IT மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
    • சம்பளம்: ரூ. 33,000
  • Call Operator
    • காலியிடங்கள்: 10
    • கல்வித் தகுதி: தமிழ் அல்லது ஆங்கிலத்தில் நன்றாக பேசும் திறன்.
    • சம்பளம்: ரூ. 17,500

விண்ணப்பிக்கும் முறை

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்ப படிவம்: https://dsdcpimms.tn.gov.in/landing/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • பூர்த்தி செய்தல்: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.The Director, Directorate of Children Welfare and Special Services, No. 300, Purasaiwalkam High Road, Kellys, Chennai – 600010
  • கடைசி தேதி: 03.10.2025

மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

 

Leave a Comment