கனரா வங்கியில் 3500 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- சீக்கிரமா விண்ணப்பிங்க! Canara Bank Job Notification 2025 Vacancy 3500 Apply Now

கனரா வங்கியில் 3500 காலி பணியிடங்கள் அறிவிப்பு!- சீக்கிரமா விண்ணப்பிங்க!

Canara Bank Job Notification 2025 Vacancy 3500 Apply Now

Canara Bank Job Notification 2025 Vacancy 3500 Apply Now : கனரா வங்கி, இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Canara Bank Job Notification 2025 Vacancy 3500 Apply Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: கனரா வங்கி (Canara Bank)
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • பதவி: Graduate Apprentices
  • காலியிடங்கள்: 3500
  • சம்பளம்: மாதம் ரூ.15,000
  • விண்ணப்ப ஆரம்ப தேதி: 23.09.2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 12.10.2025

Canara Bank Job Notification 2025 கல்வி மற்றும் வயது தகுதி

  • கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். 01.01.2022 முதல் 01.09.2025 வரை (இந்த தேதிகளும் உட்பட) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு:
    • SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
    • மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.

தேர்வு மற்றும் விண்ணப்ப கட்டணம்

  • தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடைபெறும்.
  • விண்ணப்ப கட்டணம்:
    • SC / ST / PwBD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
    • மற்ற பிரிவினருக்கு ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://canarabank.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான தகுதிகள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment