வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 மின் விநியோகம் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் குறித்த முழு விவரம்! Power Shutdown Areas Tamilnadu Friday September 26

வெள்ளிக்கிழமை செப்டம்பர் 26 மின் விநியோகம் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் குறித்த முழு விவரம்!

Power Shutdown Areas Tamilnadu Friday September 26

Power Shutdown Areas Tamilnadu Friday September 26: மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை, செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Power Shutdown Areas Tamilnadu Friday September 26

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

மின்தடை ஏற்படும் முக்கியப் பகுதிகள்:

சென்னை:

  • அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவாஞ்சேரி, முல்லை நகர் TNHB.
  • ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், இரும்புலியூர்.
  • T.T.K.நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, டவுன் தாம்பரம் பகுதி.
  • CTO காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கிரி.

கோவை:

  • தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ்.
  • அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை).
  • திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை).
  • புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை).
  • படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.

மதுரை:

  • கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம், கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்.
  • ஏழுமலை, கோபாலபுரம், இ. பெருமாள்பட்டி.
  • சீலா நாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர் பட்டி.
  • வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம், சின்னக்கட்டளை.
  • பெருங்காமநல்லூர், வாகனேரி, பெரியகட்டளை, நரசிங்கம்பட்டி.
  • மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி, பேரையூர், மீனாட்சிபுரம்.
  • சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி, மாங்கல்ரேவ், குடிசேரி.

10th தேர்ச்சி போதும்.. SSC கான்ஸ்டபிள் 737 காலியிடங்கள் அறிவிப்பு! SSC Recruitment 2025 Constable Driver 737 Vacancy Apply Now

தஞ்சாவூர்:

  • திருக்கனூர் பட்டி, அற்புதபுரம், ஒக்கநாடு கீழையூர்.
  • வன்னிப்பட்டு, பேரையூர், திருநாகேஸ்வரம்.

பெரம்பலூர்:

  • மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புதுக் குடிசை, குளத்தூர், சில்லக்குடி.
  • திம்மூர், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.

தேனி:

  • தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பல்லடம்:

  • எல்லப்பாளையம்புதூர், கொடுவாய், குள்ளம்பாளையம், பொங்கலூர்.
  • காட்டூர், வளையபாளையம், ஜி.என்.பாளையம், டி.எம்.என்.பாளையம்.

மின்தடை குறித்த கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் உள்ளூர் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்

Leave a Comment