தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) 1588 காலியிடங்கள் அறிவிப்பு! TNSTC 1588 Apprentices Job Notification 2025 Apply Now

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) 1588 காலியிடங்கள் அறிவிப்பு!

TNSTC 1588 Apprentices Job Notification 2025 Apply Now

TNSTC 1588 Apprentices Job Notification 2025 Apply Now: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) காலியாக உள்ள பல்வேறு பிரிவுகளில் 1,588 அப்ரண்டிஸ் (Apprenticeship) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNSTC 1588 Apprentices Job Notification 2025 Apply Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இந்த அப்ரண்டிஸ் பயிற்சிக்கான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC)
  • மொத்த காலியிடங்கள்: 1588
  • பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதிகள்

பதவிகாலியிடங்கள்மாத சம்பளம்கல்வித் தகுதி
பட்டதாரி அப்ரண்டிஸ்கள் (Graduate Apprentices) – பொறியியல்/தொழில்நுட்பம்459₹9,000/-சம்பந்தப்பட்ட பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் முதல் வகுப்பு பட்டம் (Regular – Full time) பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப அப்ரண்டிஸ்கள் (Technician Apprentices) – டிப்ளமோ561₹8,000/-சம்பந்தப்பட்ட பிரிவில் மாநில தொழில்நுட்பக் கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ (Regular – Full time) பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ்கள் (Non-Engineering Graduate Apprentices)568₹9,000/-கலை, அறிவியல், வணிகம் போன்ற துறைகளில் (BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் (Regular – Full time – UGC approved) பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: அப்ரண்டிஸ் விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
  • தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment