இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணி-171காலியிடங்கள் உடனே விண்ணப்பிங்க! Indian Bank Specialist Officers Job 2025 Details Here

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி பணி-171காலியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!

Indian Bank Specialist Officers Job 2025 Details Here

Indian Bank Specialist Officers Job 2025 Details Here: இந்தியன் வங்கி (Indian Bank), நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, ஸ்பெஷலிஸ்ட் ஆஃபீசர்ஸ் (Specialist Officers – SO) பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Indian Bank Specialist Officers Job 2025 Details Here

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank)
  • பணியின் வகை: வங்கி வேலை
  • பதவி: ஸ்பெஷலிஸ்ட் ஆஃபீசர்ஸ் (SO)
  • மொத்த காலியிடங்கள்: 171
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • சம்பளம்: மாதம் ₹64,820 முதல் ₹1,20,940 வரை (பதவியின் தன்மைக்கேற்ப மாறுபடும்).

முக்கியமான நாட்கள்

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 23.09.2025
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2025

கல்வி மற்றும் வயதுத் தகுதி

தகுதிவிவரம்
கல்வித் தகுதிGraduate, B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, MS, ICSI போன்ற தொடர்புடைய துறைகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். (சரியான கல்வி மற்றும் அனுபவ விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்).
வயது வரம்புகுறைந்தபட்சம் 23 வயது முதல் அதிகபட்சம் 36 வயது வரை.
வயது தளர்வு* SC/ ST: 5 ஆண்டுகள்
* OBC: 3 ஆண்டுகள்
* PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
* PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
* PwBD (OBC): 13 ஆண்டுகள் |

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

  • விண்ணப்பக் கட்டணம்:
    • SC/ST/PWBD பிரிவினருக்கு: ₹175/-
    • மற்ற பிரிவினருக்கு: ₹1,000/-
  • தேர்வு செய்யும் முறை:
    1. விண்ணப்பங்களை Shortlisting செய்தல், அதைத் தொடர்ந்து நேர்காணல் (Interview). அல்லது
    2. எழுத்துத் தேர்வு/ஆன்லைன் தேர்வு அதைத் தொடர்ந்து நேர்காணல்.

விண்ணப்பிக்கும் வழிமுறை

விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://indianbank.bank.in/ மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Indian Bank Specialist Officers Job 2025 முக்கிய இணைப்புகள்

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment