Rural Development Panchayat Raj Department Jobs 2025
Rural Development Panchayat Raj Department Jobs 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! Rural Development Panchayat Raj Department Jobs 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025-விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

Rural Development Panchayat Raj Department Jobs 2025

Rural Development Panchayat Raj Department Jobs 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆனது 2025 ஆம் ஆண்டுக்கான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு விண்ணப்பிக்கலாம்.

Rural Development Panchayat Raj Department Jobs 2025

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

 

முக்கிய விவரங்கள்:

  • பணியிடங்கள்: ஓட்டுநர், பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: tnrd.tngment.in
  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: செப்டம்பர் 1, 2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30, 2025

பணி வாரியான தகுதிகள்:

  • ஓட்டுநர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம்.
  • பதிவுறு எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • இரவுக்காவலர்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு திறன் தேர்வுகள் (Skills Tests) நடத்தப்படும்.

மேலும் விரிவான தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *