தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- முழு லிஸ்ட் இதோ! TN Power Cut Tomorrow October 3 Full List

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- முழு லிஸ்ட் இதோ!

TN Power Cut Tomorrow October 3 Full List

TN Power Cut Tomorrow October 3 Full List ; தமிழகத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும் மின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் காரணமாக, நாளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 03, 2025) மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Power Cut Tomorrow October 3 Full List

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

TN Power Cut Tomorrow October 3

நாளை மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணமாக, மொத்தம் 3 மாவட்டங்களில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

1. சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • காரம்பாக்கம்
  • கந்தசாமி நகர்
  • பொன்னி நகர்
  • அருணாசலம் நகர்
  • மோதி நகர்
  • பத்மாவதி நகர்
  • காவேரி நகர்
  • தர்மராஜா நகர்
  • விஸ்வநாதன் தெரு
  • பிராமனர் தெரு

2. தேனியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • பாரகன்
  • சிலமலை
  • டி.ஆர்.புரம்
  • எஸ்.ஆர்.புரம்
  • சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

3. உடுமலைப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

  • உடுமலைகந்திநகர்
  • அண்ணாகுடியிருப்பு
  • நேருவீதி
  • பேரூராட்சி அலுவலகம்
  • பூங்கா
  • இரயில் நிலையம்
  • காவல்நிலையம்
  • மார்க்கெட்
  • எஸ்.வி.புரம்
  • பாலப்பம்பட்டி
  • மைவாடி
  • கானமனைகனூர்
  • குறள்குட்டை
  • மடத்தூர்
  • மலையாண்டிப்பட்டணம்
  • மருள்பட்டி

பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள ஏதுவாக, இந்தப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.

Leave a Comment