BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது- நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
Today Gold Price Rate October 3 in Chennai
Today Gold Price Rate October 3 in Chennai: இன்று (அக்டோபர் 3, 2025) ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் குறையத் தொடங்கியிருப்பது நகை பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

விலை நிலவரம் (அக்டோபர் 3, 2025)
- 22 கேரட் ஆபரணத் தங்கம்:
- ஒரு பவுனுக்கு (8 கிராம்) ₹880 குறைந்து, ₹67,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஒரு கிராமுக்கு ₹110 குறைந்து, ₹10,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.