கணினி மேம்பாட்டு மையத்தில் 105 மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு! C-DAC Job Recruitment 2025 Apply Online Now

கணினி மேம்பாட்டு மையத்தில் 105 மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

C-DAC Job Recruitment 2025 Apply Online Now

C-DAC Job Recruitment 2025 Apply Online Now: மத்திய அரசின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (Centre for Development of Advanced Computing – C-DAC) காலியாக உள்ள 105 பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

 

காலிப்பணியிட விவரங்கள்

பதவிப் பெயர்காலியிடங்கள்அதிகபட்ச ஆண்டுச் சம்பளம் (தோராயமாக)வயது வரம்பு
Project Associate (Fresher)15₹3.6 லட்சம்30
Project Engineer / PS&O Executive (Experienced)25₹4.49 லட்சம்45
Program Manager / Program Delivery Manager / Project Manager / Knowledge Partner05₹12.63 – ₹22.9 லட்சம்56
Project Technician50₹3.2 லட்சம்30
Project Technician (Senior)10₹8.49 – ₹14 லட்சம்40
மொத்தம்105

கல்வித் தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

1. Project Associate (Fresher)

  • சம்பளம்: ஆண்டுக்கு ₹3.6 லட்சம் (தோராயமாக).
  • கல்வித் தகுதி: BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம்.

2. Project Engineer / PS&O Executive (Experienced)

  • சம்பளம்: ஆண்டுக்கு ₹4.49 லட்சம் (தோராயமாக).
  • கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.

3. Program Manager / Program Delivery Manager / Project Manager / Knowledge Partner

  • சம்பளம்: ஆண்டுக்கு ₹12.63 லட்சம் முதல் ₹22.9 லட்சம் வரை (தோராயமாக).
  • கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.

4. Project Technician

  • சம்பளம்: ஆண்டுக்கு ₹3.2 லட்சம் (தோராயமாக).
  • கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI சான்றிதழ் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ (OR) கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

5. Project Technician (Senior)

  • சம்பளம்: ஆண்டுக்கு ₹8.49 லட்சம் முதல் ₹14 லட்சம் வரை (தோராயமாக).
  • கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.

தேர்வு முறை மற்றும் விண்ணப்ப விவரங்கள்

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது.
  • தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் Written Test (எழுத்துத் தேர்வு) / Skill Test (திறன் தேர்வு) / Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து, உங்களது தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment