தமிழ்நாடு அரசு ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் வேலை வாய்ப்பு! – கல்வித் தகுதி 10th விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!
TNRD Village Panchayat Secretary Job Notification 2025
TNRD Village Panchayat Secretary Job Notification 2025: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் அணியிட்டதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

TNRD Village Panchayat Secretary Job
வேலைவாய்ப்பு விவரங்கள்
- நிறுவனம்: தமிழ்நாடு அரசு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
- பதவி: கிராம ஊராட்சி செயலாளர் (மற்றும் இதர பூர்த்தி செய்ய வேண்டிய காலிப் பணியிடங்கள்)
- விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியே மட்டும் (Online Application)
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025
விண்ணப்ப நடைமுறை
- இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட இணையதளம் வழியாக மட்டுமே 10.10.2025 முதல் 09.11.2025 வரை விண்ணப்பிக்க வேண்டும்.
- கடிதங்கள் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆணையாளர் அறிவித்துள்ளார்.




