BREAKING: தீபாவளி விடுமுறை… தமிழக அரசு HAPPY NEWS TNSTC Special Buses Running For Diwali

BREAKING: தீபாவளி விடுமுறை… தமிழக அரசு HAPPY NEWS

TNSTC Special Buses Running For Diwali

 TNSTC Special Buses Running For Diwali : தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் (Omni Buses) டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், மக்களுக்காக தமிழ்நாடு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

TNSTC Special Buses Running For Diwali

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
  • அமைச்சர் அறிவிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள், பொதுமக்களின் வசதிக்காக அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • சிறப்பு பேருந்துகள்: சேவை நோக்கத்துடன், ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக, சிறப்புப் பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசுத் திட்டம்: இதற்கு இணையாக, சுமார் 300 ஆம்னி பஸ்களை (தனியார் பேருந்துகளை) அரசு சார்பில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், அரசுப் பேருந்தின் டிக்கெட் விலையிலேயே பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கலாம்!

Leave a Comment