₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு!
Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13
Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வுப் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

- அதிகாரிகளின் பணி: வட்டாட்சியர்கள் (Tahsildars) தங்கள் பகுதியின் மனுக்களைப் பிரித்து ஆய்வுக்கு மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- தினசரி இலக்கு: கள ஆய்வு அலுவலர்கள் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அதற்கான செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கான முக்கிய அறிவிப்பு:
அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்விற்காக உங்கள் வீட்டிற்கு வரலாம். எனவே, நீங்கள் தயாராக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது!