BREAKING: தீபாவளி விடுமுறை… அரசு புதிய அறிவிப்பு!
Diwali Bus Spare Increased Latest Update 2025
Diwali Bus Spare Increased Latest Update 2025: இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் சில ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கட்டண உயர்வைத் தடுக்கவும், பயணிகளின் நலனைக் காக்கவும், தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசின் புதிய விதிகள் மற்றும் கண்காணிப்பு:
- 13 பேர் கொண்ட குழு: ஆம்னி பஸ்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க 13 பேர் கொண்ட சிறப்புக் குழுவை போக்குவரத்து அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
- முக்கிய நகரங்களில் கண்காணிப்பு: இந்தக் குழு, சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள ஆம்னி பஸ்களின் கட்டணம் மற்றும் ஆவணங்களைக் கண்காணிக்கும்.
- கண்காணிப்பு நாள்: இந்தக் கண்காணிப்பு நடவடிக்கை அக்டோபர் 21 வரை தொடரும்.
இந்த அதிரடி நடவடிக்கையால், ஆம்னி பஸ்களின் அதிகப்படியான கட்டண உயர்வு தவிர்க்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.