மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது சீக்கிரமா விண்ணப்பிங்க! Thoothukudi Government Hospital Recruitment 2025
மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு கிடையாது சீக்கிரமா விண்ணப்பிங்க! Thoothukudi Government Hospital Recruitment 2025 Thoothukudi Government Hospital Recruitment 2025: தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் 22 தற்காலிகப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.10.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணியிட விவரங்கள் பணியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை கல்வித் தகுதி சம்பளம் (மாதம்) … Read more