10TH படித்திருந்தால் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 656 காலியிடங்கள்
BEML Recruitment 2025 Apply Online
BEML Recruitment 2025 Apply Online: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் விவரம்
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 656 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- பணி: Operator
- காலியிடங்கள்: 440
- சம்பளம்: மாதம் ₹16,900/-
- கல்வித் தகுதி: முதல் தர (60%) ஐ.டி.ஐ (ITI) சான்றிதழ் மற்றும் 1 வருட என்.ஏ.சி/என்.சி.வி.டி (NAC/NCVT) படிப்பு.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
- பணி: Management Trainee
- காலியிடங்கள்: 100
- சம்பளம்: மாதம் ₹40,000 – ₹1,40,000
- கல்வித் தகுதி: மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ / பி.டெக் பட்டம்.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
- பணி: Security Guard
- காலியிடங்கள்: 44
- சம்பளம்: மாதம் ₹16,900 – ₹60,650
- கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
- பணி: Fire Service Personnel
- காலியிடங்கள்: 12
- சம்பளம்: மாதம் ₹16,900 – ₹60,650
- கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
- பணி: Staff Nurse
- காலியிடங்கள்: 10
- சம்பளம்: மாதம் ₹18,780 – ₹67,390
- கல்வித் தகுதி: பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் அல்லது எஸ்.எஸ்.எல்.சி உடன் 3 வருட நர்சிங் டிப்ளமோ.
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.
- பணி: Pharmacist
- காலியிடங்கள்: 4
- சம்பளம்: மாதம் ₹16,900 – ₹60,650
- கல்வித் தகுதி: 10+2 உடன் 2 வருட டிப்ளமோ இன் பார்மசி, மற்றும் மாநில பார்மசி கவுன்சிலில் பதிவு அவசியம்.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
- பணி: Service Personnel
- காலியிடங்கள்: 46
- சம்பளம்: மாதம் ₹27,000 – ₹32,500
- கல்வித் தகுதி: டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ.
- வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை.
முக்கியத் தகவல்கள்
- வயது தளர்வு: எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.
- விண்ணப்பக் கட்டணம்:
- Management Trainee பதவிக்கு: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிரிவினருக்கு ₹500/-. எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
- மற்ற பதவிகளுக்கு: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிரிவினருக்கு ₹200/-. எஸ்.சி / எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
- தேர்வு முறை:
- Management Trainee பதவிக்கு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
- மற்ற பதவிகளுக்கு: எழுத்துத் தேர்வு மட்டுமே.
- முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 20.08.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.09.2025
- விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் www.bemlindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |