12th படித்தவர்களுக்கு அரசு வங்கியில் வேலைவாய்ப்பு!- 20,000 சம்பளத்தில் முழு விவரம் இதோ!
BOB Capitals Markets Limited Recruitment 2025
BOB Capitals Markets Limited Recruitment 2025 : பாங்க் ஆப் பரோடாவின் துணை நிறுவனமான BOB Capital Markets Limited-ல் Business Development Manager பணிக்கு 70 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: BOB Capital Markets Limited
- பணி வகை: வங்கி வேலை
- பதவி: Business Development Manager
- காலியிடங்கள்: 70
- சம்பளம்: மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 30, 2025
BOB Capitals Markets Limited Recruitment
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
- மின்னஞ்சல் முகவரி: careers@bobcaps.in
- மின்னஞ்சலின் தலைப்பு: “Application for the post of Business Development Manager (OƯ Roll)” எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வேறு தலைப்பில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |