கணினி மேம்பாட்டு மையத்தில் 105 மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!
C-DAC Job Recruitment 2025 Apply Online Now
C-DAC Job Recruitment 2025 Apply Online Now: மத்திய அரசின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (Centre for Development of Advanced Computing – C-DAC) காலியாக உள்ள 105 பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன.

காலிப்பணியிட விவரங்கள்
கல்வித் தகுதி மற்றும் சம்பள விவரங்கள்
1. Project Associate (Fresher)
- சம்பளம்: ஆண்டுக்கு ₹3.6 லட்சம் (தோராயமாக).
- கல்வித் தகுதி: BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம்.
2. Project Engineer / PS&O Executive (Experienced)
- சம்பளம்: ஆண்டுக்கு ₹4.49 லட்சம் (தோராயமாக).
- கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.
3. Program Manager / Program Delivery Manager / Project Manager / Knowledge Partner
- சம்பளம்: ஆண்டுக்கு ₹12.63 லட்சம் முதல் ₹22.9 லட்சம் வரை (தோராயமாக).
- கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.
4. Project Technician
- சம்பளம்: ஆண்டுக்கு ₹3.2 லட்சம் (தோராயமாக).
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI சான்றிதழ் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ (OR) கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
5. Project Technician (Senior)
- சம்பளம்: ஆண்டுக்கு ₹8.49 லட்சம் முதல் ₹14 லட்சம் வரை (தோராயமாக).
- கல்வித் தகுதி: 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) ME/M.Tech அல்லது அதற்குச் சமமான பட்டம் (OR) 60% மதிப்பெண்களுடன் அறிவியல்/கணினிப் பயன்பாடு அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (OR) சம்பந்தப்பட்ட பிரிவில் Ph.D.
தேர்வு முறை மற்றும் விண்ணப்ப விவரங்கள்
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது.
- தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் Written Test (எழுத்துத் தேர்வு) / Skill Test (திறன் தேர்வு) / Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025
- விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் படித்து, உங்களது தகுதியை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.