கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- மாத சம்பளம் ரூ.22,000 Canara Bank Recruitment 2025 Apply

கனரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- மாத சம்பளம் ரூ.22,000

Canara Bank Recruitment 2025 Apply

Canara Bank Recruitment 2025 Apply: கனரா பேங்க் செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சிப் பணியாளர் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்) பதவிக்குத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Canara Bank Recruitment 2025 Apply

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய விவரங்கள்

  • பணியிடத்தின் பெயர்: பயிற்சிப் பணியாளர் (விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்)
  • மொத்த காலியிடங்கள்: பல்வேறு
  • சம்பளம்: மாதம் ₹22,000
  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு: 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 6, 2025.
  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Canara Bank Recruitment 2025

எப்படி விண்ணப்பிப்பது?

கனரா பேங்க் செக்யூரிட்டீஸ் லிமிடெட் இணையதளத்திற்குச் சென்று, அங்கே உள்ள ‘Careers’ என்ற பகுதியில் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடி விண்ணப்பத்தை அனுப்பலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
  • புதிய பயோடேட்டா (Updated Resume).
  • பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் பிற கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள்.
  • அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள் (அனுபவம் இருப்பின்).
  • பிற தொடர்புடைய ஆவணங்கள்.

நேரடி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

THE GENERAL MANAGER, HR DEPARTMENT, CANARA BANK SECURITIES LTD 7 TH FLOOR, MAKER CHAMBER III, NARIMAN POINT, MUMBAI – 400021.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தேவையான அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

 

Leave a Comment