ஊரக வளர்ச்சித் துறையில் 375 அரசுப் பணியிடங்கள்: இப்போதே விண்ணப்பியுங்கள்! TNRD Recruitment 2025 Vacancy 375
ஊரக வளர்ச்சித் துறையில் 375 அரசுப் பணியிடங்கள்: இப்போதே விண்ணப்பியுங்கள்! TNRD Recruitment 2025 Vacancy 375 TNRD Recruitment 2025 Vacancy 375 : தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 375 எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் முறை … Read more