ரூ. 19,500 சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க! TN MRB Recruitment 2025 Audiometrician
ரூ. 19,500 சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிங்க! TN MRB Recruitment 2025 Audiometrician TN MRB Recruitment 2025 Audiometrician: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB), தமிழக அரசின் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Audiometrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பாகும். 💼 பணியின் விவரங்கள் நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் … Read more