பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ‘பாரத் விஸ்தார்’தொழில்நுட்பம் அறிமுகம்! PM Kisan Bharat VISTAAR Introduced 2026
பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ‘பாரத் விஸ்தார்’தொழில்நுட்பம் அறிமுகம்! PM Kisan Bharat VISTAAR Introduced 2026 PM Kisan Bharat VISTAAR Introduced 2026: மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் விவசாயிகளின் நலனுக்காகப் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் ’பாரத் விஸ்தார்’ (Bharat-VISTAAR) என்ற புதிய AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது. Zee News அறிக்கையின்படி, இந்த புதிய தொழில்நுட்பம் விவசாயிகளுக்குத் தேவையான … Read more