தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க! DHS Recruitment 2025 Salem Apply Link

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க!

DHS Recruitment 2025 Salem Apply Link

DHS Recruitment 2025 Salem Apply Link: சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ், மாவட்ட சுகாதார அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

DHS Recruitment 2025 Salem Apply Link
DHS Recruitment 2025 Salem Apply Link

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
  • பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 16
  • பணியிடம்: சேலம், தமிழ்நாடு
  • விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 08.09.2025
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2025

பணியிடங்களின் விவரம்

1. பதவி: Dental Surgeon

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
  • சம்பளம்: ரூ. 34,000/-
  • காலியிடங்கள்: 02
  • கல்வித் தகுதி: BDS
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Driver (Labour MMU)

  • சம்பளம்: ரூ. 10,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் (லேசான மற்றும் கனரக வாகனம்) வைத்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. பதவி: Medical Officer (Yoga & Naturopathy)

  • சம்பளம்: ரூ. 40,000/-
  • காலியிடங்கள்: 05
  • கல்வித் தகுதி: BNYS
  • வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. பதவி: Medical Officer (Ayurveda) (TMU)

  • சம்பளம்: ரூ. 40,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: BAMS
  • வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy)

  • சம்பளம்: ரூ. 10,000/-
  • காலியிடங்கள்: 05
  • கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

6. பதவி: Medical Officer (Homeopathy) (NHM)

  • சம்பளம்: ரூ. 34,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: BHMS
  • வயது வரம்பு: 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

7. பதவி: Attender/ Multi purpose Hospital Worker (Yoga & Naturopathy) (NHM)

  • சம்பளம்: ரூ. 10,000/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
  • தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தை https://salem.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய நாட்டாமை கட்டிட வளாகம், சேலம் மாவட்டம் – 636001.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment