மகிழ்ச்சி செய்தி: தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? – வெளியான முக்கிய தகவல்! Diwali Holidays 2025 Tamilnadu Full Details Tamil

மகிழ்ச்சி செய்தி: தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? – வெளியான முக்கிய தகவல்!

Diwali Holidays 2025 Tamilnadu Full Details Tamil

Diwali Holidays 2025 Tamilnadu Full Details Tamil : 2025 தீபாவளித் திருநாள், வரும் திங்கட்கிழமை, அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது. இது அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Diwali Holidays 2025 Tamilnadu Full Details Tamil

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Diwali Holidays 2025 Tamilnadu

தொடர் விடுமுறைக்கான வாய்ப்புகள்

  • மூன்று நாட்கள்: இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால், அக்டோபர் 18 (சனிக்கிழமை), அக்டோபர் 19 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அக்டோபர் 20 (திங்கட்கிழமை) என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
  • கூடுதல் விடுமுறை கோரிக்கை: மக்கள் மத்தியில், தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21 (செவ்வாய்க்கிழமை) அன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே தீபாவளிக்கு அடுத்த நாள் நோன்பு எடுப்பது வழக்கமாக கொண்டாடப்படுகிறது எனவே அதனை முன்னிட்டு இந்த கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டால் மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் விடுமுறையின் முக்கியத்துவம்

  • பயணம்: வெளியூர்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இந்த கூடுதல் விடுமுறை பெரிதும் உதவும்.
  • கொண்டாட்டம்: அதிகாலை எண்ணெய் குளியல், புத்தாடை அணிதல், பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் பட்டாசுகள் வெடித்தல் போன்ற பாரம்பரிய கொண்டாட்டங்களுக்கு இந்த விடுமுறை மேலும் அவகாசம் அளிக்கும்.

இதுவரை, தமிழக அரசு அக்டோபர் 20-ஐ மட்டுமே பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கூடுதல் விடுமுறையை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Comment