தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு! Diwali Holidays School Students Safety Measures

தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு!

Diwali Holidays School Students Safety Measures

Diwali Holidays School Students Safety Measures : தீபாவளி விடுமுறையைக் கவனமாகக் கொண்டாடும் வகையில், பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

Diwali Holidays School Students Safety Measures

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய பாதுகாப்பு வழிமுறைகள்:

  • கூட்டமான தெருக்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெற்றோரின் முன்னிலையில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • மூடிய பெட்டிகள், பாட்டில்கள் ஆகியவற்றில் பட்டாசை வைத்து வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • குடிசைகள் மற்றும் தற்காலிகக் கூரைகள் அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவமனைகள் (ஹாஸ்பிடல்) அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும்.

மாணவர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment