இந்திய மின்னணுக் கழகத்தில் 160 காலி இடங்கள் – ரூ.25,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!
Electronics Corporation of India Limited Job Notification 2025
Electronics Corporation of India Limited Job Notification 2025: (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer – C பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electronics Corporation of India Limited Job
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: Electronics Corporation of India Limited (ECIL)
- பணி வகை: மத்திய அரசு வேலை
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- பதவி: Technical Officer – C
- மொத்த காலியிடங்கள்: 160
- விண்ணப்பக் கட்டணம்: இல்லை
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025
கல்வி மற்றும் இதர தகுதிகள்
- கல்வித் தகுதி:
- குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் B.E. / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்கலாம்: ECE, ETC, E&I, Electronics, EEE, Electrical, CSE, IT, Mechanical.
- சம்பளம்:
- முதல் ஆண்டு: ரூ. 25,000/-
- இரண்டாம் ஆண்டு: ரூ. 28,000/-
- மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு: ரூ. 31,000/-
- வயது வரம்பு:
- 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
- தேர்வு முறை:
- விண்ணப்பதாரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, பின்னர் நேர்முகத் தேர்வு (Personal Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
விண்ணப்பதாரர்கள் ECIL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecil.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் தகுதிகளை உறுதிசெய்துகொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |