12th படித்திருந்தால் அரசு பள்ளியில் உதவியாளர் வேலை! 7267 காலியிடங்கள் EMRS Job Opportunity 2025 Apply Now

12th படித்திருந்தால் அரசு பள்ளியில் உதவியாளர் வேலை! 7267 காலியிடங்கள்

EMRS Job Opportunity 2025 Apply Now

EMRS Job Opportunity 2025 Apply Now: Eklavya Model Residential Schools (EMRS) நிறுவனத்தில் காலியாக உள்ள 7267 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

EMRS Job Opportunity 2025 Apply Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: Eklavya Model Residential Schools (EMRS)
  • பணியிடங்கள்: 7267
  • வகை: மத்திய அரசு வேலை
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • கடைசி நாள்: 23.10.2025

பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

  • Principal:
    • காலியிடங்கள்: 225
    • சம்பளம்: ₹78,800 – ₹2,09,200
    • கல்வித் தகுதி: முதுகலை பட்டம் (PG) மற்றும் பி.எட் (B.Ed)
    • வயது வரம்பு: 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Post Graduate Teacher (PGT):
    • காலியிடங்கள்: 1460
    • சம்பளம்: ₹47,600 – ₹1,51,100
    • கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்
    • வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Trained Graduate Teacher (TGT):
    • காலியிடங்கள்: 3962
    • சம்பளம்: ₹44,900 – ₹1,42,400
    • கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்
    • வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Female Staff Nurse:
    • காலியிடங்கள்: 550
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • கல்வித் தகுதி: B.Sc. Nursing
    • வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Hostel Warden:
    • காலியிடங்கள்: 635
    • சம்பளம்: ₹29,200 – ₹92,300
    • கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு
    • வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Accountant:
    • காலியிடங்கள்: 61
    • சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
    • கல்வித் தகுதி: வணிகவியல் பட்டப்படிப்பு
    • வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Junior Secretariat Assistant (JSA):
    • காலியிடங்கள்: 228
    • சம்பளம்: ₹19,900 – ₹63,200
    • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
    • வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Lab Attendant:
    • காலியிடங்கள்: 146
    • சம்பளம்: ₹18,000 – ₹56,900
    • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் லேப் டெக்னிக் டிப்ளமோ அல்லது 12ஆம் வகுப்பு அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி
    • வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD: 10 முதல் 15 ஆண்டுகள் வரை

விண்ணப்பக் கட்டணம்

  • பெண்கள், SC, ST & PwBD பிரிவினர்:
    • Principal: ₹500
    • PGT & TGT: ₹500
    • Non-Teaching Staff: ₹500
  • மற்றவர்கள்:
    • Principal: ₹2500
    • PGT & TGT: ₹2000
    • Non-Teaching Staff: ₹1500

தேர்வு முறை

  • Tier I & II எழுத்துத் தேர்வு
  • திறன் தேர்வு (Skill Test) / நேர்காணல் (Interview) / சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://nests.tribal.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக் கொள்ளவும்.

Leave a Comment