உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி: கன மழை பொழியும் மாவட்டங்கள் லிஸ்ட்! Heavy Rain Red Alert Districts List 2025

Heavy Rain Red Alert Districts List 2025

Heavy Rain Red Alert Districts List 2025: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியதன் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

இன்று (அக்டோபர் 21) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

விழுப்புரம்

கடலூர்

தஞ்சை

திருவாரூர்

நாகை

மயிலாடுதுறை

புதுக்கோட்டை

ராமநாதபுரம்

நாளை (அக்டோபர் 22) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு

விழுப்புரம்

கடலூர்

மயிலாடுதுறை

புதுச்சேரி

ரெட் அலெர்ட் என்பது 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

Leave a Comment