தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 13217 காலியிடங்கள்
IBPS RRB Recruitment 2025
IBPS RRB Recruitment 2025: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 13,217 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவான தகவல்கள்
- நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS)
- பணி வகை: வங்கி வேலை
- காலியிடங்கள்: 13,217
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01.09.2025
- ஆன்லைன் விண்ணப்பம் கடைசி நாள்: 21.09.2025
பணி விவரங்கள் & தகுதிகள்
1. Office Assistant (Multipurpose)
- காலியிடங்கள்: 7,972
- சம்பளம்: ₹35,000/-
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம்.
- வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை.
2. Officer Scale I (Assistant Manager)
- காலியிடங்கள்: 3,907
- சம்பளம்: ₹60,000/-
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம். வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.
3. Officer Scale-II (Manager)
- காலியிடங்கள்: 1,139
- சம்பளம்: ₹75,000/-
- கல்வி தகுதி: பட்டம், CA, MBA, சட்டம்.
- வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை.
4. Officer Scale-III (Senior Manager)
- காலியிடங்கள்: 199
- சம்பளம்: ₹80,000/-
- கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம். வங்கி, நிதி, வேளாண்மை போன்ற துறைகளில் பட்டம்/டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.
வயது வரம்பு தளர்வு & விண்ணப்பக் கட்டணம்
- வயது தளர்வு:
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்.
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்.
- PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்.
- விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/Ex-s/PwD பிரிவினருக்கு ₹175/-
- பிற பிரிவினருக்கு ₹850/-
தேர்வு செய்யும் முறை
- Office Assistant மற்றும் Officer Scale-I: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்.
- Officer Scale-II & Officer Scale-III: ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் IBPS-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ibps.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை இன்று (செப்டம்பர் 1, 2025) முதல் தொடங்கியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |