3 மாதம் இலவசம்!-ஜியோவின் தீபாவளி ரீசார்ஜ் சலுகை! Jio Hotstar Free 3 Months Diwali Recharge Offer

3 மாதம் இலவசம்!-ஜியோவின் தீபாவளி ரீசார்ஜ் சலுகை!

Jio Hotstar Free 3 Months Diwali Recharge Offer

சலுகை விவரம்:

Jio Hotstar Free 3 Months Diwali Recharge Offer: இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தீபாவளி பரிசாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான ரீசார்ஜ் சலுகையை அறிவித்துள்ளது.

Jio Hotstar Free 3 Months Diwali Recharge Offer

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Jio Hotstar Free 3 Months Diwali Recharge

₹445 ரீசார்ஜ் திட்டம்:

இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கீழே உள்ள சலுகைகள் கிடைக்கும்:

  • 3 மாதங்களுக்கு ஹாட்ஸ்டார் சேவை (Disney+ Hotstar) முற்றிலும் இலவசம்.
  • தினமும் 2 GB டேட்டா.
  • அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call).
  • தினமும் 100 SMS.
  • SONY LIV உட்பட சுமார் 10 OTT சப்ஸ்கிரிப்ஷன்கள் இலவசம்.
  • அன்லிமிட்டெட் 5G சேவை இலவசம்.
  • 3 மாதங்களுக்கு ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்ஷன் இலவசம்.

₹449 ரீசார்ஜ் திட்டம்:

இதேபோல, ₹449 ரீசார்ஜ் திட்டத்திலும் 3 மாதங்களுக்கான ஹாட்ஸ்டார் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இப்போதே ரீசார்ஜ் செய்து இந்தச் சலுகையைப் பெறுங்கள்!

Leave a Comment