Happy News: புதிதாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த பெண்களுக்கு தமிழக அரசு புதிய அப்டேட்!- என்னவென்று உடனே தெரிஞ்சுக்கோங்க! Kalaignar Magalir Urimai Thogai Online Update Status Link

Happy News: புதிதாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்த பெண்களுக்கு தமிழக அரசு புதிய அப்டேட்!- என்னவென்று உடனே தெரிஞ்சுக்கோங்க!

Kalaignar Magalir Urimai Thogai Online Update Status Link

 Kalaignar Magalir Urimai Thogai Online Update Status Link: ₹1,000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்கள், தங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் எளிதாகத் தெரிந்துகொள்ள தமிழக அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டியதில்லை.

Kalaignar Magalir Urimai Thogai Online Update Status Link

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

விண்ணப்பத்தின் நிலையை அறியும் வழிமுறைகள்:

  1. முதலில், உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் https://ungaludanstalin.tn.gov.in/index.php என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.
  2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் “தங்களது மனுவின் நிலையை அறிய” என்ற ஒரு விருப்பம் இருக்கும். அதைக் கிளிக் செய்யவும்.
  3. இப்போது நீங்கள் முதலமைச்சரின் முகவரி (CM Helpline) என்ற புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அந்தப் பக்கத்தில், “Sign Up” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பெயர், மொபைல் எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்து ஒரு பயனர் கணக்கை (user account) உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
  4. ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி நேரடியாக உள்நுழையலாம்.
  5. உள்நுழைந்த பிறகு, “Track Grievance” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. அடுத்த பக்கத்தில், நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணை உள்ளிட்டு, உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி மூலம், உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதா, ஏற்கெனவே ஏற்கப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா போன்ற அனைத்து விவரங்களையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

Leave a Comment