₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு! Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு!

Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13

 Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13: மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வுப் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

Magalir Utimai Thogai TN Govt New Update Oct 13

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin
  • அதிகாரிகளின் பணி: வட்டாட்சியர்கள் (Tahsildars) தங்கள் பகுதியின் மனுக்களைப் பிரித்து ஆய்வுக்கு மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • தினசரி இலக்கு: கள ஆய்வு அலுவலர்கள் நாள்தோறும் குறைந்தது 100 விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அதற்கான செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கான முக்கிய அறிவிப்பு:

அதிகாரிகள் எந்த நேரத்திலும் ஆய்விற்காக உங்கள் வீட்டிற்கு வரலாம். எனவே, நீங்கள் தயாராக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது!

Leave a Comment