தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) வேலைவாய்ப்பு 2025
NHSRCL Recruitment 2025 Apply Online
NHSRCL Recruitment 2025 Apply Online: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (National High Speed Rail Corporation Limited – NHSRCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL)
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 36
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 26.08.2025
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.09.2025
பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி
- பணியின் பெயர்: உதவி தொழில்நுட்ப மேலாளர் (S&T) – Assistant Technical Manager (S&T)
- சம்பளம்: ₹50,000 – ₹1,60,000/-
- காலியிடங்கள்: 18
- கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பணியின் பெயர்: இளநிலை தொழில்நுட்ப மேலாளர் (S&T) – Junior Technical Manager (S&T)
- சம்பளம்: ₹40,000 – ₹1,40,000/-
- காலியிடங்கள்: 18
- கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology ஆகிய பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 45 ஆண்டுகள்
வயது வரம்பில் தளர்வு:
- SC / ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- மாற்றுத் திறனாளிகள் (பொது / EWS): 10 ஆண்டுகள்
- மாற்றுத் திறனாளிகள் (SC / ST): 15 ஆண்டுகள்
- மாற்றுத் திறனாளிகள் (OBC): 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
- விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள், SC, ST மற்றும் மாற்றுத் திறனாளிகள்: கட்டணம் இல்லை
- மற்றவர்கள்: ₹400/-
- தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பப் பரிசீலனை (Screening of applications)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- நேர்முகத் தேர்வு (Personal Interview)
- மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.nhsrcl.in என்ற NHSRCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |