8th, 10th படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு-சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது DHS Recruitment 2025 Jobs Namakkal
8th, 10th படித்திருந்தால் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு-சம்பளம்: Rs.23,000 | தேர்வு கிடையாது DHS Recruitment 2025 Jobs Namakkal DHS Recruitment 2025 Jobs Namakkal: நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (District Health Society) பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணி தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சார்ந்தது. இதற்குத் தகுதியானவர்கள் செப்டம்பர் 15, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள் மொத்தம் 71 காலியிடங்கள் உள்ளன. … Read more