10th படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- 455 காலியிடங்கள்! IB Recruitment 2025 Apply Online
10th படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- 455 காலியிடங்கள்! IB Recruitment 2025 Apply Online IB Recruitment 2025 Apply Online: மத்திய உளவுத்துறையில் (Intelligence Bureau – IB) காலியாக உள்ள செக்யூரிட்டி அசிஸ்டண்ட் (மோட்டார் டிரான்ஸ்போர்ட்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 455 காலியிடங்கள் உள்ளன. பணி விவரங்கள் நிறுவனம்: மத்திய உளவுத்துறை (Intelligence Bureau – IB) பணியின் பெயர்: செக்யூரிட்டி அசிஸ்டண்ட் … Read more