யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்? கடைசி தேதி செப்டம்பர் 30 2 Lakh Scholarship Scheme Details Tamil Nadu
யாருக்கெல்லாம் கல்வி உதவித்தொகை ரூ. 2 லட்சம் கிடைக்கும்? கடைசி தேதி செப்டம்பர் 30 2 Lakh Scholarship Scheme Details Tamil Nadu 2 Lakh Scholarship Scheme Details Tamil Nadu: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். … Read more