பொங்கல் பரிசு தொகை ரூ.3000!… அனைவருக்கும் வெளியாக போகும் சர்ப்ரைஸ் அறிவிப்பு!
Pongal Parisu Thogai 2026 Surprise Announcement
Pongal Parisu Thogai 2026 Surprise Announcement : தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அனைவருக்கும் தெரிந்ததே.

கட்டாயம் பொங்கல் பரிசுத் தொகை
ஆனாலும் சென்ற வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது பரிசுத்தொகை வழங்கப்படவில்லை.எனவே இந்த ஆண்டு 2026 பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் திமுக அரசு கட்டாயம் பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகை மு. க. ஸ்டாலின்
அதுமட்டுமின்றி அவ்வப்போது பொங்கல் பரிசு தொகை குறித்து பல தகவல்களும் வெளியாகி வருகிறது.
அண்மையில் அமைச்சர் காந்தி சர்ப்ரைஸ் அறிவிப்பாக பொங்கல் பரிசு தொகை மு. க. ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் செய்தியாளரிடம் கூறியிருந்தார்.அத்துடன் தற்போது புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
அது எந்த தகவல் எதைப்பற்றிய தகவல் குறித்து முழு விவரத்தையும் கீழ்க்கண்ட தொகுப்பில் நாம் காணலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு 2026
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்திக்கு கூறியிருந்தார்.
அத்துடன் ரூபாய் 3000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்திருந்த நிலையில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்தை ஜனவரி 9ம் தேதி அல்லது 12ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விரைவில் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசு தொகுப்பு குறித்து அனைத்து விவரங்களையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார் என தெளிவாக தெரிகிறது.
மேலும் அரசு வெளியிடும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வெப்சைட்டை பாலோ செய்யுங்கள்.
மேலே வழங்கியுள்ள whatsapp குரூப்பில் இணைந்தாலும் விரைவில் நீங்கள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.